வெள்ளத்தால் கரையோர வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து..!
மூன்று நாட்களுக்கு மேலாக கொட்டி வரும் கனமழையால் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரையோரம் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வீடியோ வெளியாகியுள்ளது. வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




