--- --:--:-- --

Month: July 2022

மருத்துவமனையில் இருந்து நேரில் சென்று வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார்.நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய...

நீட் தேர்வில் கேள்வித்தாளை மாற்றிக் கொடுத்ததால் பரபரப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற நீட் தேர்வில் கேள்வித்தாளை மாற்றிக் கொடுத்ததால் மாணவர்கள் கேள்வி எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு...

மருத்துவமனைக்குள் புகுந்து சிறுவனை அடித்த கும்பல்..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை சுற்றி வளைத்து அடித்து கொன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிவன்...

144 தடை உத்தரவு..! ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்..!

தனியார் பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தால் 144 தடை உத்தரவால் சாலைகள் வெறிச்சோடி உள்ளது. தனியார் பள்ளி விடுதியில் ஸ்ரீமதி என்ற மாணவி...

உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி..!

கள்ளக்குறிச்சி அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் லேசான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து...

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியைகள் இருவர் கைது..!

சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியைகள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும்...

இன்று நடைபெறுகிறது குடியரசு தலைவர் தேர்தல்..!

நாட்டின் 16 ஆவது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது....

இன்று டிஸ்சார்ஜ் ஆகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்றும் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது....

திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் முதல் கட்டமாக மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது..!

திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. முதல்...

இயக்குனர் ஏ.எல். விஜய்யின் தாய் மரணம்..!

அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கத்தில் மதராசபட்டினம், தலைவா, தெய்வத்திருமகள், தலைவி என பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.இயக்குனர்...

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை வரலட்சுமி..!

வரலட்சுமி சரத்குமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். விக்னேஷ் சிவன் இயக்க சிம்பு நாயகனாக நடிக்க வரலட்சுமி 2012ம் ஆண்டு அறிமுகமான...

கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய மொழிகளில் டு ஹீரோயின்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் சாணி காயிதம் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இப்படத்தில் இவருடைய...

பாடகர் எஸ்.பி.பி சரணுக்கு நடந்த சம்பவம்..!

இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பாடகர்களில் ஒருவர் எஸ்.பி. பாலசுப்ரமணியன். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட இவர் 2020ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு செப்டம்பர் 25ம்...

குக் வித் கோமாளி சீசன் 3 வின்னர் யார் தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்து இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதற்கிடையே...

தோல்வியில் முடிந்த ஒருதலை காதல்..!

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஒரு ரோலில் நடித்து இருந்தவர் ராகவேந்திரன் புலி. அவர் தன் ரோலுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை, சம்பளம் மிக குறைவாக தருகிறார்கள்...

நீச்சல குள உடையில் நடிகை காஜல் அகர்வால்..!

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து...

நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை..!

அரியலூரில் நீட் தேர்வு பயத்தால் மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே ஸ்டேஷன்...

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம்..!

அச்சரப்பாக்கம் அருகே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையோரமாக ஒரு தம்பதியினர் பழக்கடை...

கழுத்தளவு நீரில் மூழ்கி சென்று குழந்தையை காப்பாற்றிய நபர்..!

தெலுங்கானாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நபர் ஒருவர் தனது தலையில்...

செல்பி எடுக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் செல்பி எடுக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேட்டூர் அணையில் இன்று காலை கூடுதலாக...

மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..!

கள்ளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் தனியார்...

ஓ.பன்னீர் செல்வம் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்..!

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை...

திருமுருகன்பூண்டி 23 வது வார்டு நெசவாளர் காலனியில் பலத்த சூறை காற்று வீசியதில் 4 இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்ததால் பரபரப்பு..!

திருமுருகன்பூண்டி 23 வது வார்டு நெசவாளர் காலனியில் பலத்த சூறை காற்று வீசியதில் 4 இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்தடை மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம்...

Right Menu Icon