--- --:--:-- --

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம்..!

9

அச்சரப்பாக்கம் அருகே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையோரமாக ஒரு தம்பதியினர் பழக்கடை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று காலை கார் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தபோது திடீரென லாரி அவர்
மீது மோதியது. இதில் காந்தா சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவத்தன்று போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon