மாணவி ஸ்ரீமதி உடலை பெறுவது தொடர்பாக பெற்றோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை..!
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு பிறகு உரிய விவரம் தெரியவரும் என கள்ளக்குறிச்சி எஸ்பி தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட சக்தி...





