--- --:--:-- --

உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி..!

5

கள்ளக்குறிச்சி அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் லேசான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவியின் தாய் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே திட்டக்குடியில் பேட்டியளித்த பாஜக மாநில செயலாளர் மாணவியின் மரணத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon