--- --:--:-- --

மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..!

6

கள்ளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் தனியார் பள்ளியில் அந்த மாணவி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இவர் இரண்டாவது மாடியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon