--- --:--:-- --

Month: July 2022

ரேஷன் கடைகளில் புதிய உத்தரவு..!

ரேஷன் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மக்கள் தாமாக வந்து பொருட்களை வாங்குவதற்கான விளம்பரத்தை...

தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை..!

தமிழகம் முழுவதும் அரசு அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை விடப்பட்ட 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதியில் ஊரில் மெட்ரிகுலேஷனில் ஏற்பட்ட...

கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஆசிரியைகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியூரில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் செயலர் முதல்வர் உட்பட 5 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்....

8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 8 வயது சிறுமியை கடத்த முயன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியை முகமது ரபிக் என்ற அந்த வியாபாரி...

அனகோண்டாவிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த முதலை..!

பிரேசிலில் அனகோண்டாவிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரேசில் நாட்டில் முதலையை அனகோண்டா பாம்பு ஒன்று சுற்றி வளைத்து பிடித்துக்...

தமிழ்நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதி தடுப்பூசி முகாம்..!

கொரோனா கட்டுபடுத்த தமிழ்நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதியன்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கோவை...

தேனியில் ராட்சத காற்றாடி சாய்ந்து விழுந்து விபத்து..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காற்றின் வேகத்தால் மின் உற்பத்தி செய்யும் ராட்சத காற்றாடி சாய்ந்து விழுந்தது. வேலுச்சாமி புரம் பகுதியில் ஏராளமான காற்றாலைகள் கொண்டு மின்...

பிரபல இந்தி பாடகர் பூபிந்தர் சிங் காலமானார்..!

பிரபல இந்தி பாடகர் பூபிந்தர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த பூபிந்தர் சிங்...

திருப்பூர் மேயர் மேயரேயல்ல! பல்லடம் பாஜக கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்.. திமுக ஆட்சியில் மக்களுக்கு மரியாதை இல்லை என காட்டம்

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மரியாதை இல்லை; திருப்பூரின் மேயர் மேயராகவே செயல்பட முடியவில்லை என்று, பாஜக தலைவர் அண்ணாமலை, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசி சூட்டை கிளப்பியுள்ளார்.  ...

5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்..! 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக திருப்பூர் அனைத்து...

உடல் எடையை குறைத்த ஜாக்குலின்..!

தொகுப்பாளினிகள் என்றால் முதலில் குரல் நன்றாக இருக்க வேண்டும், ஆனால் குரல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்தவர் ஜாக்குலின்.   கலக்கப்போவது...

ஜான்வி கபூர் கூறிய பதில் வைரல்..!

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இப்போது இந்தி சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். அவர் தற்போது கைவசம் குட்லக் ஜெரி, மிலி...

ஷிவானியின் புகைப்படம் வைரல்..!

மிக இளம் வயதிலேயே சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் ஷிவானி நாராயணன். அவருக்கு வயசு 18 என அப்போது யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். இன்ஸ்டாகிராமில்...

தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நடிகை பிரிகிடா..!

தற்போது தியேட்டர்களில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று கொண்டிருக்கிறது இரவின் நிழல் படம். அதற்கு பல விதங்களில் நடிகர் பார்த்திபன் ப்ரோமோஷன் செய்து வருகிறார். தற்போது பார்த்திபன் நடிகை...

கள்ளக்குறிச்சி பள்ளியின் உரிமையாளரின் அறையில் கிடந்த ஆணுறைகள்..!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பால் வன்முறை வெடித்தது. இதற்கிடையே பள்ளியின் உரிமையாளர் என்று கூறப்படும் நபரின் படுக்கை அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வீடியோ...

சாலையோரம் புகுந்த ஆள் இல்லாத டிராக்டர்..!

மகாராஷ்டிராவில் புனேவில் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தேநீர் குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது தாழ்வான சாலையில் இறங்கி வந்து அங்கிருந்த வாகனங்கள் மீது...

தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை இல்லை..உரிமைப் போராட்டம்..!

தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை இல்லை என்றும், ரத்தமும் சதையும் கொண்ட உரிமைப் போராட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு காணொளி மூலம் உரையாற்றிய...

ரயில் கூரை மீது ஏறி செல்பி எடுத்த போது விபரீதம்..!

மதுரை கூடல் நகரில் உள்ள ரயில் கூரை மீது ஏறி செல்பி எடுத்த மாணவர்களின் மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை கோட்டத்தில்...

தனியார் பள்ளிகள் போராட்டம் வாபஸ்..!நாளை முதல் பள்ளிகள் இயங்கும்..!

கள்ளக்குறிச்சி அருகே நடந்த வன்முறை காரணமாக அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு...

மாணவனை கடுமையாக தாக்கி உடலில் காயம் ஏற்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

கன்னியாகுமரியில் பத்தாம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கி உடலில் காயம் ஏற்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று...

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாளை காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன்..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பாக...

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மைத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்...

ஆபத்தை உணராமல் பாலத்தின் மீது ஏறி குதிக்கும் இளைஞர்கள்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் பாலத்தின் மீது ஏறி நின்று காவிரி ஆற்றில் குதித்து விளையாடுகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து...

கத்தியுடன் தையல் போட்ட மருத்துவர்கள்..!

திருப்பத்தூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த வழக்கில் கத்தியுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த...

Right Menu Icon