--- --:--:-- --

ஷிவானியின் புகைப்படம் வைரல்..!

11

மிக இளம் வயதிலேயே சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் ஷிவானி நாராயணன். அவருக்கு வயசு 18 என அப்போது யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். இன்ஸ்டாகிராமில் கிளாமரான டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு அவர் இணையத்தில் மேலும் பிரபலம் அடைந்தார். அதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

 

பிக் பாஸுக்கு பிறகு சீரியல்களுக்கு குட் பை சொல்லிவிட்டு சினிமாவில் நடித்து வருகிறார் அவர். சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படத்தில் ஷிவானி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது ஷிவானி கிளாமராக வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது.

Right Menu Icon