--- --:--:-- --

தனியார் பள்ளிகள் போராட்டம் வாபஸ்..!நாளை முதல் பள்ளிகள் இயங்கும்..!

5

ள்ளக்குறிச்சி அருகே நடந்த வன்முறை காரணமாக அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இன்று தமிழகம் முழுவதும் 97 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியது எனவும் 9 சதவீத பள்ளிகள் மட்டுமே இயங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Right Menu Icon