--- --:--:-- --

தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை..!

7

மிழகம் முழுவதும் அரசு அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை விடப்பட்ட 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதியில் ஊரில் மெட்ரிகுலேஷனில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சங்கம் அறிவித்து இருந்தது.

 

இதனை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முன் அனுமதி இல்லாமல் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனையும் மீறி 987 தமிழகத்தில் செயல்படவில்லை என்ற தகவல் வெளியானது. எனவே இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon