--- --:--:-- --

Month: January 2022

ரம்பா வெளியிட்ட மகளின் புகைப்படம் வைரல்..!

நடிகை ரம்பா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் தற்போது குடும்பம், குழந்தைகள் என பிசியாகி விட்டார்.  ...

காதலர் தினத்துக்கு ஐஸ்வர்யா அளிக்கப் போகும் பரிசு..!

கணவர் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்யப்போகும் வேலை காதலர் தினத்துக்கு பரிசாக இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய கேரியர் தொடர்பான...

இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்க காசு பரிசு..!

ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்க காசு பரிசாக வழங்கப்படும் என தயாரிப்பாளர் குஞ்சுமோன் அதிரடியாக அறிவித்துள்ளார்.   தயாரிப்பாளர் குஞ்சுமோன் தமிழில் பிரம்மாண்ட படங்களை...

மாணவியை  கர்ப்பமாக்கிய 19 வயது காதலன் கைது..!

புதுக்கோட்டையில் மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது காதலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அந்த 19 வயதான அந்த நபர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்...

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா..!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு மீண்டும் கொரொனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி...

சந்தானம் படத்தின் டீசர் வெளியீடு..!

கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜண்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆதர்யா என்ற திரைப்படம் தமிழில் வஞ்சகர் உலகம் என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது.   இந்த...

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் ஆஸ்கர் தகுதி போட்டிப் பட்டியலில் தேர்வு..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்கு தகுதி பட்டியல் இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின்...

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..!

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறிய சிலிண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கபெருமாள்கோவில் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி திடீரென நிலைதடுமாறி சாலையின்...

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பு..!

சேலம் வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.  புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மலைப்பாம்பு விழுந்ததாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர்...

லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!

லடாக்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானது. லடாக் பிரதேசத்திற்க்கு வடக்கே 169 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்...

ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....

குழந்தைகளை பாதிக்கும் மூன்றாவது அலை-மருத்துவர்கள் எச்சரிக்கை..!

கொரொனா மூன்றாவது அலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் சூழலில் டெல்லியில் அது குழந்தைகளை அதிகமாக பாதித்துள்ளது. டெல்லியில் கொரொனாவால் உடல்நலம் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை...

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது..!

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை, இனி செம்மொழித் சாலை என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   2010...

இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை..!

5 மாநில சட்டமன்ற தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுக்கூட்டங்கள் பேரணிக்கான தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் அது தொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உடன்...

பிரியங்கா சோப்ரா-நிக்கி ஜோன்ஸ் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது..!

நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த சிறப்புமிக்க நேரத்தில்...

கல்லூரி விரிவுரையாளரின் அரை நிர்வாண புகைப்படம்..!

கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் குழுவில் ஆண் விரிவுரையாளர் தனது அரை நிர்வாண புகைப்படத்தை இருந்ததாகக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்திருக்கிறார்.   மேலும் கல்லூரியில்...

செல்பியால் லட்சாதிபதியான இளைஞன்..!

தன்னுடைய செல்பிகளை என் எப்டி டோக்கன்கள் ஆக மாற்றி விட்டதன் மூலமாக இளம் வயதில் மில்லியன் ஆக்கியுள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த சுல்தான். பெரும்பாலும் நாம் பதிவிடும் செல்பிக்கு...

மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை ..!

மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 11 மணி அளவில் பிரதமர்...

சமந்தாதான் எனக்கு பெஸ்ட் என கூறிய நாக சைதன்யா..!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விவாகரத்து தொடர்பான பதிவை தற்பொழுது நீக்கியுள்ளார். பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் நடிகர் நாக சைதன்யா மற்றும்...

ரயிலில் சத்தம் போட்டு பேசினால் பாட்டு கேட்டால் அபராதம்..!

வயலுக்குள் சத்தமாக பாட்டு கேட்பதோ செல்போனில் சத்தமாக பேசவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதர பயணிகளுக்கு தொல்லை தரும் செயல்களுக்கு ரயில்வே தடையும் அபராதமும் விதித்துள்ளது. இதற்கான புதிய...

தஞ்சையில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு..!

தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி...

35 யூடியூப் சேனல்கள் முடக்கம்..!

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த 35 யூடியூப் சேனல் முடக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   பிரிவினையை...

துணை நடிகை ஜோதி ரெட்டி விபத்தில் மரணம்..!

சினிமாவில் துணை நடிகையாக பணிபுரிந்து வந்த நடிகை ஜோதி ரெட்டி ரயில் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சொந்த ஊராகக் கொண்டவர்...

11 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்ல காட்டு எஸ்டேட் பகுதியில் தீபக் என்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கடித்துள்ளது. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தோட்டத்தில் பதுங்கி...

Right Menu Icon