--- --:--:-- --

Month: January 2022

ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மி..!

தமிழ் நடிகர் சாந்தனு நடித்து வெளியான படம் கண்டேன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராஷ்மி. இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி...

10 வயது சிறுமியை வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை..!

திருவாரூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  ...

ஒமைக்ரானுடன் தொற்று ஓயும் என கணிப்பது ஆபத்தானது..!

ஓமிக்ரான் திரிபுடன் கொரொனா தொற்று முடிந்துவிடும் என்று கணிப்பது மிக ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரொனா பரவி...

ஆறுமுகசாமி ஆணையம் அவகாசம் மீண்டும் நீட்டிப்பு..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 மாதத்திற்கு அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.   ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட...

இனி இன்டர்நெட் இல்லாமலும் gpay பண்ணலாம்.!

யூ பிஐ, ஜி பே, போன் பே போன்ற ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் செயல்படாது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.  ...

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்..!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   சென்னை தலைமைச்...

நடிகர் சிக்கன் சாப்பிட்டு உயிரிழப்பு..!

சென்னையில் தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட குறும்பட இயக்குனர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்த...

ஆன்லைன் தேர்வில் முறைகேட்டை தடுக்க புதிய விதி..!

கல்லூரி மாணவர்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.   இன்றும், நாளையும் கடலோர...

2 மாத குழந்தையை அடகு வைத்து சூதாடிய தந்தை ..!

மது மற்றும் சூதாட்டத்திற்காக 2 மாத குழந்தையை விற்ற தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி உறையூர் கீழமங்கலம் பகுதியை...

1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அங்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.   இதனை தொடர்ந்து...

மதுரை ஏர்போர்ட்டை முடக்கிய கொரோனா வைரஸ்..!

கொரொனா பரவல் எதிரொலியாக பயணிகள் வருகை குறைவால் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத் ,பெங்களூரு, திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்லும் 5 விமானங்கள் ரத்து...

பொறியியல் மாணவர்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் செமஸ்டர் தேர்வுகள்.!

அண்ணா பல்கலைகழகம் தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்திலிருந்த எழுதும் வகையில் வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.   அரியர்...

கோப்புகளை தூக்கி எறிந்த ஆசிரியை பணியிடை நீக்கம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்து கோப்புகளை தூக்கி எறிந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அறந்தாங்கி அடுத்த மணல்மேல்குடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி...

இயக்குனர் செல்வராகவனுக்கு கொரொனா தொற்று..!

இயக்குனர் செல்வராகவனுக்கு கொரொனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   கடந்த இரண்டு...

4 வருடமாக முகநூலில் காதலித்து அவசர திருமணம்..!

காட்டுமன்னார்கோவில் அருகே நான்கு வருடமாக முகநூலில் காதலித்த காதலனுடன் இளம்பெண் திருமணம் செய்துகொண்டார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா.   முகநூல் மூலம் கடலூர்...

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு இளைஞர்கள்..!

சேலம் அருகே 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டம் பெரிய சோரகை கிராமத்தை சேர்ந்த...

நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

டெல்லியில் நேதாஜியின் கிரானைட் சிலை அமைய உள்ள இணையத்தில் தற்காலிகமாக முப்பரிமான லேசர் நேதாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது...

ஒரே ஓட்டலில் தங்கியிருக்கும் தனுஷ், ஐஸ்வர்யா..!

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக செய்தி பரவியுள்ளது. தனுஷும் ஐஸ்வர்யா பிரிந்து விட்டார்கள். ஆனால் தனுஷ் ஐதராபாத்தில் தங்கி வாத்தி படத்தில் நடித்து...

பனியில் சிக்கி உறைந்த நிலையில் இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்பு..!

ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் பணியில் சிக்கி உறைந்த நிலையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு இளைஞர்கள் மலைப்பகுதியில் காணவில்லை என்று புகார் வந்தது.  ...

அமெரிக்காவில் முகக்கவசம், தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு..!

முக கவசம் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம் வரை முழக்கம்...

வீட்டில் சுயமாக கொரோனா பரிசோதனை செய்யலாமா..?

19வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டி‌எம்‌எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தடுப்பூசி முகாமில் 14...

கார் விபத்தில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு..!

அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சாலையில் பிரபல...

தமிழகம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு அமல்..!

அதிகரித்து வரும் கொரொனா மற்றும் ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது....

Right Menu Icon