கல்லூரி விரிவுரையாளரின் அரை நிர்வாண புகைப்படம்..!
கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் குழுவில் ஆண் விரிவுரையாளர் தனது அரை நிர்வாண புகைப்படத்தை இருந்ததாகக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியர்கள் மீது செந்தில் அவதூறு பரப்புவதால் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரை மறுத்துள்ள கல்லூரி விரிவுரையாளர் தன் மீது அவதூறு பரப்பும் கல்லூரி நிர்வாகம் மீது காவல் நிலையம் மற்றும் கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





