35 யூடியூப் சேனல்கள் முடக்கம்..!
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த 35 யூடியூப் சேனல் முடக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




