--- --:--:-- --

ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி..!

3

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அதனால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு எனவும் கூறியுள்ளார்.

 

மேலும் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon