--- --:--:-- --

ராம் சரண்15 படத்தை சங்கர் இயக்குகிறாரா..?

11

யக்குனர் ஷங்கர் ராம்சரன் 15 படம் அரசியல் பின்னணி கதை களத்தை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் ராம்சரனின் படத்தை இயக்க உள்ளார்.

 

ராம் சரண் நடிக்கும் இந்த படத்திற்கு கியாரா அத்வானி நாயகியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 170 கோடி ரூபாயில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் 21ஆம் நாள் தொடங்கி இருக்கிறது.

Right Menu Icon