ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!
அண்மை காலமாக சமூக ஊடகங்களில் இலங்கை பாடகி யோகானி பாடிய மணிக்கே மாகாகிதே பாடல் வைரலானது. இதை தொடர்ந்து சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கி மற்றும் யோகானியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஹாரிஸ் ஜெயராஜை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வந்தனர்.







