--- --:--:-- --

பட்டாசுகளை அனுமதிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

1

ட்டாசுகளை அனுமதிக்க கோரி டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

 

முன்னதாக பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரித்தால் தான் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் காக்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறிவந்தனர்.

 

பட்டாசை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால் அவர்களுக்கு நலம் பயக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே பட்டாசு தயாரிப்பு உற்பத்தியாளர்கள் மனு தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

Right Menu Icon