--- --:--:-- --

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படப்பிடிப்பு தொடங்கியது..!

3

டிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

 

ட்ரீம்ஸ் வோரியஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon