--- --:--:-- --

Month: July 2021

அபராத தொகையை செலுத்த விருப்பமில்லை..!

கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு 25 லட்சம் ரூபாய் கடந்தாண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அபராதமாக ஒரு லட்சம் செலுத்த விரும்பவில்லை எனவும் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசின் முடிவு என்ன..?

பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளின் முடிவே இறுதியானது என்று நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரொனா குறைந்து வருவதை அடுத்து விரைவில்...

உணவகத்திற்குள் புகுந்த சாரை பாம்பு.!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு உணவகத்திற்குள் புகுந்த சாரை பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. நெடுங்குளம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் சுமார் 7 அடி...

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடித்து வரும் 43வது படத்திற்கு மாறன் என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாளவிகா மோகனன் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த...

பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது..!

விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா...

தி.மு.க அரசை கண்டித்து, திருமுருகன்பூண்டி பேரூராட்சி கழக அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருமுருகன்பூண்டி பேரூராட்சி நகர கழக அ.தி.மு.க சார்பில், தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி நகர கழக அ.தி.மு.க சார்பில்...

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம்..!

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற...

கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது..!

சென்னை புளியந்தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் வேலழகி...

சூனியம் வைக்க வந்தவர் என நினைத்து இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

புதுச்சேரியில் சூனியம் வைக்க வந்தவர் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு..!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை அளித்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   திருவாலங்காடு அடுத்த சிகிராமத்தை...

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்..!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. தேனியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி...

அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலி..!

கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் வேலை பார்க்கும் ஆசிக் என்பவர் வாடகை காரில் சேலம்...

22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது..!

நாட்டின் 22 மாவட்டங்களில் கடந்த நான்கு வாரங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 54 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று...

கர்நாடக புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு..!

கர்நாடக புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.   கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து புதிய...

பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதா..? – உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பிச்சை எடுப்பது அதிகரித்திருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்...

தோட்டக்கலை பண்ணை தொட்டியில் தொழிலாளியின் சடலம் மீட்பு..!

தஞ்சை அருகே மருகுலம் கிராமத்தில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு பணியாளராக வேலை பார்த்து வந்த தோழப்பன் என்பவர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில்...

கோவை தங்கம் உள்ளிட்ட 5 பேர் கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் புகார்..!

சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உள்ளிட்ட 5 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமக்கு பாதுகாப்பு தருமாறும் பெண் தொழிலதிபர்...

சேலம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 31ஆம் தேதி வரை மழை நீடிக்கும்..!

சேலம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவகாற்று காரணமாக சேலம் நீலகிரி, கோவை ஆகிய...

உருமாறும் கொரோனாவால் மூன்றாவது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்படும்..!

உருமாறும் கொரோனாவால் மூன்றாவது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்படக்கூடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலை முதல் அலையை...

கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர்..!

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  ...

தகைசால் விருது பெறுபவர்களுக்கு ரூ 10,00,000 காசோலை..!

தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழன் என்ற புதிய மருந்தை உருவாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ...

12 கிலோமீட்டர் நடந்து சென்று தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்திய மா.சுப்பிரமணியன்..!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 12 கிலோமீட்டர் மலைக் கிராமங்களில் நடந்து சென்று கிராம மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்....

சீனாவில் ஏற்பட்ட மணல் புயல்..! திகிலூட்டும் காட்சி வைரல்..!

சீனாவில் ஏற்பட்ட மணற்புயலை எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. வடமேற்கு பகுதியில் உள்ள தங்காங் பகுதியில் திடீரென மணல் புயல் தாக்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புழுதியாக...

குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை..!

குடியரசுத் தலைவரின் தமிழக வருகையை ஒட்டி நிகழ்வுகளுக்கு முன்னேற்பாடுகளும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.   கருணாநிதி உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு, சுதந்திரதினத்தில் அடிக்கல் நாட்டுதல்...

Right Menu Icon