--- --:--:-- --

Month: July 2021

நிபுணர்கள் எச்சரிக்கையை மீறி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொரொனா அதிகரிப்பு..!

இங்கிலாந்தில் நிபுணர்கள் எச்சரிக்கையை மீறி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 58 லட்சத்தை தாண்டியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் கடந்த 19ஆம் தேதி முதல் கொரொனா கட்டுப்பாடுகளை தளர்த்தி...

மத்தியக் கிழக்கு நாடுகளில் டெல்டா வகை தொற்று அதிகரிப்பு..!

டெல்டா வகை கொரொனா மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ளதால் 4வது அலை தாக்கியுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான், ஈராக், துனிசியா, லிடியா உள்ளிட்ட 15...

நகை வாங்குவது போல் நடித்து நகையை திருடிய பெண்..!

சென்னை முகப்பேரு கிழக்கில் நகை கடை நடத்தி வருகிறார் ஒருவர். கடந்த26 ஆம் தேதி இவரது கடைக்கு நகை வாங்க வந்த ஒரு பெண் ஒருவர் நகையை...

ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..!

ஹிமாச்சல பிரதேசம் சார்ந்த பகுதியில் உள்ள மலையில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.   இந்த நிலையில்...

132 நாடுகளுக்கு பரவியிருக்கும் டெல்டா வகை கொரொனா வைரஸ்..!

கொரொனா டெல்டா வைரசாக வடிவம் மாறி சுமார் 132 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 30 சதவீதம் பாதிப்பு அமெரிக்காவிலும்,...

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் அலகு தேர்வு..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் அலகு தேர்வுகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்...

பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஜப்பானின் யாமகுச்சியை எதிர்த்து விளையாடிய சிந்து முதல் கேமை 21க்கு...

இயற்கை பேரிடர்களை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோள்..!

இயற்கை பேரிடர்களை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோளை நடப்பாண்டில் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   மாநிலங்களவையில் பேசிய புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சர் இந்திய...

இரு வேறு கொரொனா தடுப்பூசிகளை செலுத்தலாமா..? – பரிசோதனை

ஒருவருக்கு இரு வேறு கொரொனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் கோவாக்ஸின், கோவிஷீல்டு...

டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதில் வெளியான புதிய தகவல்..!

கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கின் அடையாள அட்டையை பார்த்த பின்னர் கொடூரமாக துப்பாக்கியால் பலமுறை சுட்டு படுகொலை செய்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  ...

சிபிஎஸ்சி பிளஸ் 2 முடிவுகள் – மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி

சிபிஎஸ்சி பிளஸ் 2 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவில் மாணவர்களை விட மாணவிகள் 0.54 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் 95...

பிறந்த சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு குழந்தை..!

திருப்பூரில் முட்புதரில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதர்...

தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்து இன்று உத்தரவு..!

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. குடிப்பழக்கம் காரணமாக கல்வி கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு...

இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த காதல் ஜோடி..!

சென்னை அடுத்த ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளிகள் மண்டையை உடைத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடியை சேர்ந்த புருஷோத்தமன்...

செல்போனில் சீரியல் பார்த்தபடி இரு சக்கர வாகனம் ஒட்டிய நபர்..!

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்தபடி இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக...

தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்கப்படும்..!

அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பு ஊசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்குமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு 100...

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வி...

நாய் உயிரிழந்ததால் கதறி அழுத முதல்வரின் வீடியோ வைரல்..!

கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செல்லமாக வளர்த்து வந்த நாய் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தது. அந்த துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத...

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரொனா பரவல் தடுப்பு...

தாயை மீட்ககோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மகள் மனு..!

குவைத்தில் தவிக்கும் தனது தாயை மீட்ககோரி 14 வயது சிறுமி தனது பாட்டியுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தார்.   காரைக்குடி அருகே நேபாளத்தை சேர்ந்த...

நடிகை கனிகாவை மணம் முடித்த சினேகன்..!

திரைப்படப் பாடலாசிரியரும் மக்கள் நீதி மையத்தின் மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகன் நடிகை கனிகாவை மணம் முடித்துள்ளார். சினேகன் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில்...

100 நாள் பணியின்போது விஷ வண்டு கடித்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு..!

கரூர் அருகே 100 நாள் பணியின்போது விஷ வண்டு கடித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அங்கு உள்ள...

கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு பருவக்காற்று...

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ...

Right Menu Icon