--- --:--:-- --

சீனாவில் ஏற்பட்ட மணல் புயல்..! திகிலூட்டும் காட்சி வைரல்..!

5

சீனாவில் ஏற்பட்ட மணற்புயலை எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. வடமேற்கு பகுதியில் உள்ள தங்காங் பகுதியில் திடீரென மணல் புயல் தாக்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புழுதியாக காட்சியளித்தது. சாலைகளில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

புயல் தாக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் முற்றிலும் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon