--- --:--:-- --

பயனாளர்களின் டேட்டாக்களை பேஸ்புக்கிற்கு வழங்கப் போவதில்லை..!

6

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி செய்யப்பட்ட மாற்றங்கள் பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கில் வழங்க எந்த வகையிலும் துணை போகாது என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 

கடந்த 6-ஆம் தேதி மாற்றங்களை செய்த வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனக் கூறியிருந்தது. பிரைவசி மாற்றங்கள் தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி பயனாளர்களை நிர்ப்பந்திக்கும் வகையிலான ஒருதலைப்பட்சமான மாற்றங்களை ஏற்க முடியாது என கடிதம் அனுப்பியிருந்தது.

 

எதிர்ப்புகளால் பின்வாங்கிய வாட்ஸ்-அப் ப்ரைவஸி பாலிசி மாற்றங்களை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. அந்த மாற்றங்கள் பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கிற்க்கும் எந்த வகையிலும் துணை போகாது என்று தற்போது விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon