திடீரென தோன்றி, திடீரென மறையும் மர்ம தூண்கள்..!
ரோமானியா, உட்டாவை தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மலை உச்சியிலும் மர்மமான முறையில் உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமானியா உட்டா பாலைவனம் போன்ற இடங்களில் இதேபோல் தூண்கள் அடுத்தடுத்துக்...
ரோமானியா, உட்டாவை தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மலை உச்சியிலும் மர்மமான முறையில் உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமானியா உட்டா பாலைவனம் போன்ற இடங்களில் இதேபோல் தூண்கள் அடுத்தடுத்துக்...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஓசியில் பட்டாசு தராத வியாபாரியை ரவுடி கத்தியால் வெட்ட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன . காந்தி சாலையில் உள்ள கடைக்கு ஆட்டோவில்...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 8 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மதுரையில் தற்போது உள்ள ஆட்சியர் அலுவலகம் கடந்த 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ...
புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில்...
கொரொனா மற்றும் சீனா என இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடற்படைத் தளபதி கரம்வீர் சிங் தெரிவித்துள்ளார். கடற்படை தினத்தை முன்னிட்டு செய்தியாளரிடம் பேசிய அவர்...
நடிகர் ரஜினிகாந்த் கட்சி அறிவித்ததையடுத்து திருவாடானை கிழக்கு ஒன்றியம் சார்பில் தொண்டி புதிய பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து ரஜினி மக்கள் மன்றத்தினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்....
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அந்த கட்சி தலைவர்...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சர்வதேச ஆசிரியர் பரீட்சைக்கு தேர்வாகிய 7 கோடி ரூபாயை தட்டிச்சென்றுள்ளார். சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான ரஞ்சித்...
கொரொனா தடுப்பு மருந்து வினியோகிப்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு...
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புரெவி புயல் எதிரொலியாக சுனாமி கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் அங்கு தங்கி இருப்பவர்களுக்கு பா ஜ க மாநில...
தமிழகத்தில் இன்று 1416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 1413 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில்...
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விளம்பரத்தில் அதிகப்படியான எண்ணிக்கையால்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு இன்று இரவு 7 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவு புயல்...
இந்தியாவின் சிறந்த இரண்டாவது காவல் நிலையமாக சேலம் நகரில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலை உள்துறை அமைச்சகம்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மினி லாரியில் சிக்கி இருந்த நபர்களை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்கும் காட்சிகள்...
திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் ஒருவர் பட்டப்பகலில் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இங்குள்ள காந்தி நகர் 4வது தெருவில் வசித்து வந்த பங்கு பாபு என்பவர் ஒரு...
விருதுநகரை சேர்ந்த மாணவனொருவன் யோகாசனம் செய்தவாறு கார் ஒன்றை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். சிறுவன் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். யோகாசனத்தில்...
தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார். சண்டக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். ...
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அந்த கட்சியின்...
2024 இல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு டிரம்ப்...
நெல்லை தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை,...
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.கோவையில் சமீபகாலமாக வாகனப்பெருக்கத்தின் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனை கருத்தில் கொண்டு கோவையில்...
ஈரோடு மாவட்டம் தலமலை வனப்பகுதியில் பகலில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. சத்தியமங்கலத்தை சேர்ந்த சிலர் தாளவாடிக்கு தலமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர்....