--- --:--:-- --

பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை..!

8

திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் ஒருவர் பட்டப்பகலில் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இங்குள்ள காந்தி நகர் 4வது தெருவில் வசித்து வந்த பங்கு பாபு என்பவர் ஒரு டீக்கடை முன்பு வந்து கொண்டிருந்தபோது அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

 

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த அதிமுக நகர செயலாளர் கனகராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக பாபு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து திருவண்ணாமலை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon