--- --:--:-- --

ஈரோட்டில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ..!

2

ஈரோடு மாவட்டம் தலமலை வனப்பகுதியில் பகலில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. சத்தியமங்கலத்தை சேர்ந்த சிலர் தாளவாடிக்கு தலமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். பகல் நேரத்திலும் சிறுத்தைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் இடையே அச்சம் எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon