--- --:--:-- --

Month: December 2020

டிசம்பர் 24 ஆம் தேதி வானில் நடக்கப்போகும் அதிசயம்..!

397 ஆண்டுகளுக்குப் பின் வியாழன், சனி ஆகிய கோள்கள் மிக அருகில் சந்திக்க இருப்பதை விஞ்ஞானிகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.   கடந்த 1623 ஆம்...

காஷ்மீரில் தடையை உடைத்து தப்பி சென்ற தீவிரவாதிகள்..!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தடையை உடைத்து தப்பி சென்ற தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சோபியான் மாவட்டத்தில் சில தீவிரவாதிகள் காரில் வருவதாக வந்த தகவலை...

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்..!

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாய அமைப்பினர் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு...

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலியான சிசிடிவி காட்சிகள்..!

சென்னை சோழிங்கநல்லூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பனையூர் அடுத்த நயினார் குப்பத்தை சேர்ந்தவர் ஊத்துக்காட்டம்மாள்.   மீன் வியாபாரம் செய்யும்...

கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்..!

கன மழை மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். கடலூர் மாவட்டத்தில் புயலால் சுமார் ஒரு...

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 விழுக்காடு இருக்கைகளை பயன்படுத்த அனுமதி..!

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 விழுக்காடு இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல்...

ஜெயலலிதாவை பற்றி பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது எனக்கேட்ட டி‌டி‌வி தினகரன்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேச திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும், ஆ. ராசாவுக்கும் என்ன தகுதி இருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர்...

புற நோயாளிகளுக்கு இரட்டை இலை சின்னம்..!

புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகளுக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட வெளிநோயாளர் சீட்டு வழங்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.   தகவலறிந்து...

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு : இன்று1311 பேருக்கு தொற்று உறுதி…! 16 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று 1311பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 3வது நாளாக இன்றும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 1389 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை...

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட மகளை காப்பாற்ற சென்ற போது தந்தை பலி..!

சென்னை திருவான்மியூரில் கடற்கரையோரம் கடல் அலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அலையால் இழுத்து செல்லப்பட்ட மகளை காப்பாற்ற சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாபமாக உயிர் இழந்தார்.  ...

விவசாயிகள் அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்..!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.  ...

ஆந்திராவில் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200க்கும் மேற்பட்டோர்..! காரணம் என்ன?

ஆந்திராவில் ஈடூர் என்ற நகரில் மர்ம நோயால் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில்...

கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்..!

கனமழை மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார். கடலூர் மாவட்டத்தில் மட்டும் புரவி புயலால் சுமார் ஒரு...

திருநெல்வேலியில் முன் பகையால் குடிசை வீட்டிற்கு தீ வைப்பு..!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே சிவகாமிபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 குடிசைகள் முன் பகையால் தீ வைத்து எரிக்கப்பட்டன. பணகுடி அருகே உள்ள சிவகாமி புரத்தில்...

பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி நாளை நேரில் ஆஜராகிறார்..!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பாக கலையரசன் விசாரணை குழு முன்பு பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி நாளை ஆஜராகிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா...

சத்தீஸ்கர் மாநிலத்தில் கரடி தாக்கி 4 பேர் பரிதாபமாக பலி..!

சத்தீஷ்கர் மாநிலத்தில் கரடி தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோரியா மாவட்டம் ஆங்குவாய் கிராமத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து நேற்று புகுந்த கரடி ஒன்று...

ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

திமுக தலைவர்களை விமர்சித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகரில் இருவேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி மு க...

நடப்பாண்டுக்கான செமெஸ்டெர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும்..!

இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களுக்கும் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் அதற்கான கால அட்டவணையை அந்தந்த பல்கலைக்கழகங்கள் விரைவில் வெளியிடும் என்றும் தமிழக உயர் கல்வித்துறை...

அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

எங்கள் சாதியான “கடையன்” சாதியினை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றைப் பெயருடன் இணைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டங்கட்டியர் கடையர் பேரவையின் தலைவர் ஏ கோபு, செயலாளர் பு ஜோசப், பொருளாளர் மு கேம்ஸ், தலைமையில் இராமநாதபுரம்...

கோவையை சேர்ந்த கராத்தே வீரர் லுக்கேஸ்வரன் ஒரு நிமிடத்தில் 375 கராத்தேவின் மார்பளவு குத்துகளை வெளிப்படுத்தி சாதனை !!!

கோவையை சேர்ந்தவர் கராத்தே பயிற்சியாளர் லுக்கேஸ்வரன்.ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல சர்வதேச கராத்தே வீரர் மிலாடியிடம் பயிற்சி பெற்ற இவர் கடந்த 15 வருடங்களாக பள்ளி மற்றும்...

கொரொனாவை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து..!

கொரொனாவை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து ஒன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆன்டி-வைரல் மருந்தை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில பல்கலைக்கழக...

பெங்களூரில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணனை சந்தித்து ஆசி பெற்ற ரஜினி..!

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணனை சந்தித்து ஆசி பெற்றார் . பெங்களூருக்கு சென்றுள்ள அவர் 14ஆம்...

சென்னையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது..!

சென்னை அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது.   கொரொனா பாதிப்பை தடுக்க இந்திய மருத்துவ...

Right Menu Icon