--- --:--:-- --

Month: December 2020

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழந்த காற்றழுத்த...

ஆட்டநாயகன் விருது நடராஜனுக்கு கிடைத்திருக்கவேண்டும்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வான ஹர்திக் பாண்டியா தமிழக வீரர் நடராஜனுக்கு அந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்....

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கல்லூரிகள் திறப்பு..!

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழகத்தில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பெருந் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல்...

கோவை மாவட்ட நாட்டுப்புற மேடை நடனக்கலைத்துறை நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது !!!

கோவை மாவட்ட நாட்டுப்புற மேடை நடனக்கலைத்துறை நலச்சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகம்,நாட்டுப்புற கலைஞர்களை இணைப்பது,கலைஞர்களுக்கு தமிழக அரசின் நலவாரிய அட்டை வழங்கும் விழா என முப்பெரும் விழா...

19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சிமி இயக்கத்தின் தலைவர் கைது..!

கடந்த 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சிமி இயக்கத்தின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் இஸ்லாமிய இயக்கமான சிமியின் முக்கிய தலைவரான 58 வயது அப்துல்லா...

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை..!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.   இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

தமிழகத்தில் இன்று 1320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 1398 பேர் டிஸ்சார்ஜ்…! 16 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று 1320 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 1398 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து...

மகளை கண்டுபிடித்து தரவில்லை எனக்கூறி காவல் நிலையம் முன்பு தந்தை தீக்குளித்து பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரவில்லை எனக் கூறி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை...

அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

காஞ்சிபுரம் அருகே அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தால் இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள பொதுமக்கள் வீட்டிற்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் செப்டிக் டேங்கில்...

கோவை : நரிக்குறவ இன மக்கள் பாசத்துடன் அணிவித்த பாசி மாலையை மனமுவந்து பெற்றுக்கொண்ட கனிமொழி !!!

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக மகளிரணி செயலாளரும்,எம்.பியுமான கனிமொழி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் இன்று...

புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்கின்றனர்..!

தமிழகத்தில் புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர். மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஸ் அக்னிஹோத்ரி தலைமையிலான...

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படுகிறது..!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த தகவலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.  ...

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் : 1366 பேருக்கு தொற்று உறுதி…! 1407 பேர் டிஸ்சார்ஜ்…! 15 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1366 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 1407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  ...

அமெரிக்காவில் டிக் டாக்கை விற்க உடன்பாடு எட்டவில்லை..!

அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான காலக்கெடு முடிந்தும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி சீனாவின் டிக்...

திருவனந்தபுரத்தில் வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கல சுறா..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கல சுறா மீனை மீண்டும் கடலில் மீனவர்கள் விடுவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புயல் எச்சரிக்கை...

வரும் 7ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு..!

பெண் பயணிகளின் பயண நேரத்தை அதிகரிக்கும் வகையில் வரும் 7ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு,...

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி டிடிவி தினகரன் அஞ்சலி..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம்ஆண்டு...

தலைவி திரைப்படத்தில் புதிய புகைப்படங்களை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்..!

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பான புதிய புகைப்படங்களை நடிகை கங்கனா...

நேர்மையாக இருப்பதால் துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை..!

வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருப்பதால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்....

நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் வரவில்லை..!

நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள்...

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி மற்றொரு விபத்து..!

தெலுங்கானா மாநிலம் சிந்தி பேட்டையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   இன்று காலை சிந்தி...

புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம்..!

புயல், மழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  ...

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை துடியலூரில் மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பனியிலும்,வாட்டும் கடும் குளிரிலும் விவசாயிகள் இன்று 10 வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ம் ஆண்டு நினைவு அஞ்சலி பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் நடைபெற்றது.!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகரில் மண்டபம்...

Right Menu Icon