--- --:--:-- --

Month: December 2020

எச்‌டி‌எஃப்‌சி வங்கியில் புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் நிறுத்தம்..!

புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்குமாறு தங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.   வங்கியின்...

கரெக்டா வந்துட்டோம்ல…! ‘ஜனவரியில் கட்சி தொடக்கம்… மவுனம் கலைத்தார் ரஜினி!!” ‘மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! என “டுவீட்”!!

தமது அரசியல் நிலைப்பாடு குறித்த நீண்ட மவுனத்தை கலைத்த ரஜினி, வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும்...

டேராடூனில் பதுங்கிய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது.!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கிய சிறுத்தை பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்டது. டேராடூனில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச் சுவரை தாண்டி குதித்து பெண்...

உத்திரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..!

உத்திரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பரிகத். இவருக்கு...

லாரி மோதி சக்கரங்களுக்கு இடையே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக தப்பினார்..!

நாமக்கல் அருகே டிப்பர் லாரி மோதி சக்கரங்களுக்கு இடையே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேலம் ஏற்காட்டில் சேர்ந்த தெரைசா என்பவர்...

கேஜிஎப் திரைப்பட இயக்குனர் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார்..!

கேஜிஎப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். கன்னட நடிகர் யாஸ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் கே...

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை..!

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக...

ஜப்பானில் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி அறிவிப்பு..!

ஜப்பான் குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரொனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து...

ஓசியில் உணவகம் தர மறுத்த உரிமையாளரை அடித்து உதைத்த சி‌சி‌டி‌வி காட்சிகள்..!

பழனியில் ஓசியில் பிரியாணி தர மறுத்த ஹோட்டல் உரிமையாளரை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னாள் போலீஸ்காரர் ஆன கார்த்திகேயன்,...

புரெவி புயலில் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

புரெவி புயலில் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் முன்பாக காரைக்கால், புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படும் நிலையில்...

தமிழகத்தில் இன்று 1428 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 11 பேர் உயிரிழப்பு..! 1398 பேர் டிஸ்சார்ஜ்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1428 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 1398 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.11 பேர் உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில்...

பணியின் போது மதுபோதையில் இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம்..!

அரியலூரில் பணியின் போது மதுபோதையில் இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரிய நாகலூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமனும், காமரசவல்லி...

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த வீரர் விராட் கோலி..!

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து ஒருநாள் போட்டியில் மிக வேகமாக 12,000 ரன்களை எட்டிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி...

நீதிமன்ற ஊழியர்களை விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது..!

நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை காணொளி வெளியீட்டு விமர்சனம் செய்வதாக ஓய்வுபெற்ற...

வேளாண் சட்டம் கோட் சூட் அணிந்தவர்களுக்கானது மட்டுமே – ராகுல் காந்தி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் கோட் சூட் அணிந்தவர்களுக்கானது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில...

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம்..!

அடுத்த நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம் சாத்தியமாகலாம் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான்மஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற விருது வழங்கும்...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது..!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   அந்த...

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீர் உயர்வு..!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உபயோக சமையல் எரிவாயு மற்றும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது....

மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரம் திரையரங்குகளில் திரையிட திட்டம்..!

மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரம் திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலன்று அந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுருந்த நிலையில் ஓ‌டி‌டி தளத்தில் வெளியிட...

ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா என தலைப்பு..!

ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.   குத்துசண்டை விளையாட்டை மையமாக...

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!

மகத் நடிக்கும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிலம்பரசனின் ரசிகராக அவரின் நண்பர் மகத்...

சேலை அணிந்தபடி பல்டி அடிக்கும் யோகா நிபுணர் வீடியோ..!

யோகா நிபுணர் ஒருவர் சேலை அணிந்தபடி பின்பக்கமாக பலமுறை பல்டி அடிக்கும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.   சர்வதேச யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள மேலிசர்க்கார்...

கோவை : மேட்டுப்பாளையம் ” தீண்டாமை தடுப்புச்சுவர் ” இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று.பலத்த போலீஸ் பாதுகாப்பு.அஞ்சலி செலுத்த தடை !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவரின் வீடு மற்றும் காலியிடம் உள்ளது. இந்த காலியிடத்தை சுற்றி...

புயல் தொடர்பாக மாநில தலைமைச் செயலர்களுடன் ஆலோசனை..!

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாடு, கேரள மாநில தலைமை செயலாளர்களோடு மத்திய அமைச்சரவை செயளர் ராஜீவ் கௌடா ஆலோசனை மேற்கொண்டார். பலத்த சூறைக்காற்று வீசும் நிலையில்...

Right Menu Icon