--- --:--:-- --

ஆப்பிரிக்காவில் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்..!

13

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

 

இது தொடர்பான விளம்பரத்தில் அதிகப்படியான எண்ணிக்கையால் யானை மனிதர்களுக்கு இடையேயான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை ஏலமிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பராமரிக்கும் வசதி கொண்ட யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon