பிளிச்சி ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது !!!
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா நினைவு நாள் இன்று...





