--- --:--:-- --

Month: December 2020

புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்..!

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் தென் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   புரெவி...

வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தெரிந்த நிலா..! அதிசய நிகழ்வு..!

மதுரை உசிலம்பட்டி அருகே முழுநிலா வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தேங்கிய நீரில் தென்பட்டதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேற்று...

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பிரச்சனையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை..!

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திவந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் போராட்டம் தொடரும் என விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.   டெல்லியை முடக்கும் வகையில்...

பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை சேதமடையாமல் பறிக்க விவசாயியின் ஐடியா..!

உயரமான பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை சேதமடையாமல் பறிக்க விவசாயிகள் இந்த புதிய யுத்தி குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பப்பாளி மரத்திலிருந்து பப்பாளிப் பழங்களை...

தண்ணீர் குழாயில் இருந்து வெளிவந்த நெருப்பு..!

சீனாவின் பஞ்சிங் பகுதியில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் பென். இவர் அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்...

வாகன விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி..!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருச்சக்கர வாகன விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பலியான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாகர்கோவில் அடுத்த பகுதியைச் சேர்ந்த அரசு...

தமிழகத்தில் இன்று 1404 பேருக்கு கொரோனா பாதிப்பு..!1411பேர் டிஸ்சார்ஜ்..! 10 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1404 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில்,1456 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில்...

கோவை : கருமத்தம்பட்டி அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள தனது 1.50 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய நல்ல மனம்.குவியும் பாராட்டுக்கள் !!!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சியை அடுத்துள்ளது எலச்சிபாளையம்.1957-ம் ஆண்டு இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது.தற்போது இப்பள்ளியில் 174 மாணவர்கள் படித்துவருகின்றனர்.   ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக...

கோவையின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள்,இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! மூவர் கைது! பெரியநாயக்கன் போலீசார் அதிரடி !!!

திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட எஸ்.பி.அருளரசு அறிவுரையின் படி,பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ்,எஸ்.ஐ.ஆனந்த குமார்,எஸ்.எஸ்.ஐ.க்கள் சசிக்குமார்,...

மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட டிரம்பின் மகள்..!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா பிரதமர் மோடியுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான நட்புறவை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.  ...

மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை..!

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.   மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்காமல்...

8 மாதங்களுக்குப் பின் நாளை கல்லூரிகள் திறக்கப்படுகிறது..!

தமிழகத்தில் கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பின் நாளை திறக்கப்பட உள்ளன. மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த போதிலும் நடப்பு கல்வியாண்டுக்கான...

புரெவி புயலால் தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முதல்வர்..!

புரெவி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என முதல்வர் கூறியுள்ளார். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்...

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய மூன்றே நாளில் காதலனை தேடி சென்ற சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த சிறுமி...

மோடி படத்தை வையுங்க சார்! ‘தீ’யாக வேலை செய்த பாஜகவினர்…‘சூடு’பறந்த போகலூர் யூனியன் ஆபீஸ்!!

போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று கூறி, பாஜகவினர் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டது, இராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  ...

திமுகவில் பொறுப்பு மற்றும் பாஜகவில் இணைவு என்பதெல்லாம் வதந்தி..!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு...

உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூடியூப் சேனலில் ஒளிபரப்பி சர்ச்சை..!

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ததை...

புதுச்சேரியில் சுமார் 1000 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்கள்..!

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் சுமார் 1000 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் திருக்கை மீன்கள் உலா வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.   ஆழ்கடல்...

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக நாளை 5 தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, தென்காசி,...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு..!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்திய பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்களும் தங்கத்தின் மீதான...

பணிப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி மிரட்டல் விடுத்த டாக்டர் கைது..!

சென்னை தாம்பரம் அருகே பணிப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி மிரட்டல் விடுத்ததாக டாக்டர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிச்சூர் சி‌டி‌ஓ காலனியை சேர்ந்த...

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தபடாமலேயே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்..!

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த படாமலேயே ரஷ்யா தயாரித்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும், எவிவாக் கொரொனா...

ஊர்க்காவல் படைக்கு இரண்டு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக ஊர்க்காவல் படைக்கு இரண்டு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக இருந்த ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு கடந்த 24ஆம் தேதி...

ஜப்பானில் 18 மீட்டர் உயரத்தில்  பிரம்மாண்டமான ரோபோ தயாரிப்பு..!

ஜப்பானில் 18 மீட்டர் உயரத்தில்  பிரம்மாண்டமான ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. யோகாமாமாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த ரோபோ அமைக்கப்பட்டுள்ளது.  ...

Right Menu Icon