--- --:--:-- --

Month: October 2020

வாட்டர் ஹீட்டரை பொருத்திய போது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஈரமாக இருந்த பிளக் பாயிண்டில் வாட்டர் ஹீட்டரை பொறுத்த சென்ற போது மின்சாரம் தாக்கிய இளம் பெண் உயிரிழந்துள்ளார். அம்பேத்கர் நகரை சேர்ந்த அனிதா...

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனை..!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 12 லட்சத்து 34 ஆயிரத்து 26 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. ஊழல்...

கொலை செய்துவிட்டு நாடகமாடிய இரண்டாவது மனைவி..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நெசவாளர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அவரின் இரண்டாவது மனைவி சரசுவிடம் விசாரணை நடத்தினர்.   தன் மீது சந்தேகப்பட்டு குடிபோதையில்...

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...

திருநங்கையின் வளர்ப்பு மகனை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த நபர்..!

சேலத்தில் வீட்டை எழுதி கேட்டு திருநங்கையின் 13 வயது வளர்ப்பு மகனை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தர் நபர் கைது செய்யப்பட்டார். கார்கானா தெருவை சேர்ந்த திருநங்கை கண்ணகிக்கு...

வாணியம்பாடியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். நாராயணபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு...

சாலை விபத்தில் துண்டான கை விரலை சாலையில் தேடிய பயணி..!

நாகை அருகே சாலை விதியை மீறி ராங் சைடில் வந்த லாரியின் பின்பக்கத்தில் இடித்த ஷேர் ஆட்டோவால் தனது இரண்டு விரல்களை இழந்த பயணி ஒருவர் அவற்றை...

அரக்கோணத்தில் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாத மாணவன் 674 மதிப்பெண் பெற்று சாதனை..!

அரக்கோணத்தில் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவன் எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் நீட் தேர்வில் 674 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.   குருவராஜப்பேட்டை பகுதியை...

“நீட்” தேர்வு லட்சணம் இதுதானா? திரிபுராவில் தேர்வு எழுதியவர்கள் 3536 பேர்… தேர்ச்சியோ 88,889 பேர்.. பிரிண்டிங் மிஸ்டேக்காம்

மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், புள்ளி விபரங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்துள்ளது தேசிய தேர்வு...

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் உயிரிழப்பு… 34 வயது மாற்றுத் திறனாளி உயிரை பறித்தது கொரோனா

சென்னை முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவான மா.சுப்பிரமணியனின் இளைய மகன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். 34 வயதே ஆன மாற்றுத்திறனாளியான அன்பழகன் உயிரிழந்தது...

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா…கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ்…சொந்த ஊரில் கொண்டாடிய முதல்வர் இபிஎஸ்

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் இன்று உற்சாகமாக கொண்டாடுகின்றனர். கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார். முதல்வர் எடப்பாடி தனது...

சென்னையில் கஞ்சா வாங்கி விற்பனை செய்த 3 மாணவர்கள்..!

சென்னையை அடுத்த எண்ணூரில் கல்லூரி கட்டணம் செலுத்த கஞ்சா வாங்கி விற்பனை செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் ஒரு விரைவு சாலையில் தாழமுக்கம்...

14 வயது மகளுக்கு தந்தை பாலியல் தொந்தரவு.கண்டு கொள்ளாத தாய்.இருவருக்கும் ரூ.1000 அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம்...

மதுரையில் லாரியுடன் ஆற்றுக்குள் விழுந்த விபத்து..!

மதுரை ஆரப்பாளையம் அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் லாரியுடன் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு...

கோவிலில் பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் பூசாரியை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.   கடலூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பூசாரி...

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான் . பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் அதே...

கோவையில் பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடிக்க முயன்ற சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்! தட்டித்தூக்கிய போலீசார் !!!

கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல தனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது,அடையாளம்...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வெயிலின்...

தீவிரவாதிக்கு தண்ணீர் கொடுத்த இந்திய ராணுவத்தினர்..!

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டரின் போது ஒரு தீவிரவாதியை சரணடைய ராணுவத்தினர் அனுமதியளித்து அவனுக்கு தண்ணீர் கொடுத்த வீடியோ காட்சி இந்திய வீரர்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்தி வைரலாக பரவி...

யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என கூறிய போதையில் கார் ஒட்டிய நடிகை.!

யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என மது போதையில் கார் ஓட்டிய நடிகை வம்ஷிகா விளக்கம் அளித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக...

ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை..!

திருவண்ணாமலையில் உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.   கீழ்பெண்ணாத்தூர் டாஸ்மாக் கடை அருகே...

கோவை உட்பட தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ” திடீர் ” ரெய்டு.கணக்கில் வராத ரூ.12.34 லட்சம் பறிமுதல் !!!

சென்னை,கோவை உட்பட தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.12,34,260 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.   இதில் அதிகபட்சமாக நாமக்கல் டவுன்...

டெல்லியில் காற்று மாசை தடுக்கும் விதமாக தனி நபர் கண்காணிப்புக்குழு அமைப்பு..!

டெல்லியில் காற்று மாசை தடுக்கும் விதமாக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி லோக்கூரை உச்சநீதிமன்றம் நியமித்தது. பஞ்சாப்...

ஊரடங்கு நேரத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்த பள்ளி மாணவர்கள்..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும்...

Right Menu Icon