--- --:--:-- --

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது..!

10

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான் . பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon