--- --:--:-- --

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை..!

9

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வெயிலின் தாக்கம் குறையும் வகையிலான இந்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதேபோன்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.

Leave a Reply

Right Menu Icon