--- --:--:-- --

வாட்டர் ஹீட்டரை பொருத்திய போது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி..!

8

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஈரமாக இருந்த பிளக் பாயிண்டில் வாட்டர் ஹீட்டரை பொறுத்த சென்ற போது மின்சாரம் தாக்கிய இளம் பெண் உயிரிழந்துள்ளார். அம்பேத்கர் நகரை சேர்ந்த அனிதா என்ற அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

 

இரவு பெய்த கன மழையில் வீட்டு சுவற்றில் நீர் கசிவு ஏற்பட்டு அதில் பொருத்தப்பட இருந்து ஸ்விட்ச் போர்டு இருந்துள்ளது. அதனை அறியாமல் தண்ணீர் சுட வைப்பதற்காக வாட்டர் ஹீட்டரை பொறுத்த சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon