--- --:--:-- --

கொலை செய்துவிட்டு நாடகமாடிய இரண்டாவது மனைவி..!

6

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நெசவாளர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அவரின் இரண்டாவது மனைவி சரசுவிடம் விசாரணை நடத்தினர்.

 

தன் மீது சந்தேகப்பட்டு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கணவன் சரவணனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டதைச் சரசு ஒப்புக் கொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon