--- --:--:-- --

கோவிலில் பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்..!

11

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் பூசாரியை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

கடலூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பூசாரி ஓம்பிரகாஷ் நேற்று பூஜை செய்து கொண்டிருக்கையில் அங்கு வந்த கோவில் அறங்காவல் குழு தலைவரான காசிராஜன் மகளும், திமுக கவுன்சிலர் பேபியின் கணவருமான லெனின் அவரைத் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 

கோயில் பணி முறை மாற்ற பிரச்சனையில் ஏற்கனவே லெனினும் ஓம் பிரகாஷின் கோவிலை மூடி பூட்டு போட்டு இருந்ததாகவும் ஓம்பிரகாஷ் கோவிலை திறந்து பூஜை செய்த நிலையில் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon