இன்று இரவு 8.15 மணிக்கு வானில் தெரியும் புளு மூன்..!
இன்று இரவு 8.15 மணிக்கு வான் நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்க உள்ளது. இந்த மாதத்தில் வரும் இரண்டாம் பௌர்ணமி என்பதால் இது அபூர்வமான நீல நிலா என்று அழைக்கப்படுகிறது.
அதனுடன் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் செவ்வாய் கிரகத்தையும் இன்று காணமுடியும். இதனிடையே பவுர்ணமி நாளின் முழு நிலா நேற்று டெல்லியில் இந்தியா கேட் மீது கண் கொள்ளாகாட்சியாக இருந்தது.






