மாணவர்கள் நலன் கருதியே 7.5% இடஒதுக்கீடு அரசாணை: இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை…! முதல்வர் எடப்பாடி தகவல்!!
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்ததால், மாணவர்களின் நலன் கருதியே தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாகவும்,...





