--- --:--:-- --

Month: October 2020

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை 50 ரூபாய் என்ற அளவுக்கு குறைக்க வேண்டுமென டி.ராஜேந்தர் கோரிக்கை..!

பாமர மக்களும் தியேட்டர்களுக்கு வந்து வெள்ளித்திரையில் சினிமா பார்க்கும் வகையில் 50 ரூபாய் என்ற அளவுக்கு கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று டிராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.  ...

கொசு மருந்து கருவியில் பற்றிய தீ..! அலறிய ஊழியர்கள்..!

டெங்கு கொசு ஒழிப்பின் போது கொசு மருந்து கருவி திடீரென தீப்பற்றி எரிந்ததால் நகராட்சி ஊழியர்கள் இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் டெங்கு...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சந்தோஷமாக உள்ளது எனக்கூறிய இலங்கை அமைச்சர்..!

தனுஷ்கோடி அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர்...

“அறிக்கை என்னுடையதல்ல.. ஆனா அதிலுள்ள தகவல்கள் உண்மையே!!” ரஜினியின் டுவிட்டர் பதிவால் பரபரப்பு!!

சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், என்னுடைய கடிதம் போன்று உலாவரும் அறிக்கை எனது அறிக்கை அல்ல என்றும், ஆனால் அதில் உள்ள தகவல்கள் உண்மை தான் என்றும் நடிகர்...

“முதல்வர் எடப்பாடியும், மு.க.ஸ்டாலினும் முதல் முறையாக ஒரே விமானத்தில் பயணம்!!” வணக்கம் மட்டுமா அல்லது பேசிக் கொள்வரா? என எதிர்பார்ப்பு!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினும் இன்று ஒரே விமானத்தில் மதுரைக்கு பயணம் மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

“வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை!!” தமிழகத்தில் 2 நாட்களுக்கு “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் வெளுத்துக் கட்டிய...

முதல்வர்,துணை முதல்வர்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயருக்கு அவதூறு பரப்பும் வகையில் கோவையில் பேசிய உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து கோவையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.இதனை கண்டித்து நேற்று முன்தினம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி...

பசும்பொன்னில் குருபூஜை : இராமநாதபுரத்தில் போக்குவரத்து முன்கூட்டியே திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு!!

நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் குருபூஜை நடைபெறவுள்ள நிலையில் இராமநாதபுரத்தில் இன்றே திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதாலும் பயணிகள்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆன்லைன் மூலம் வாக்களித்தார்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் ஆன்லைன் மூலம் வாக்களித்தார். அமெரிக்காவில் வரும் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சியின்...

கோவையில் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் ஐ.டி திடீர் சோதனை..!

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து உதயநிதி போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் ஐடி சோதனையால் சர்ச்சை !!!   கோவையில் தி.மு.க பிரமுகர்...

கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரன் கைது..!

கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக அந்த மாநில முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரனை அமலாக்கத்  துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கேரள தங்க கடத்தல்...

விஷ்ணு விஷால் தந்தைக்கு முன் ஜாமின் வழங்க சூரி எதிர்ப்பு..!

நிலம் வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டி‌ஜி‌பியுமான ரமேசுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று உயர்...

ஒரே இரவில் வெள்ளக்காடான சென்னை..! தவிக்கும் மக்கள்..!

சென்னையில் ஒரே இரவில் 12 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்ததால் சாலையே வெள்ளக்காடாக...

இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தாலேயே வின் கமாண்டர் அபிநந்தன் விடுவிப்பு..!

இந்தியா வின் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்காவிடில் இந்தியா தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சம் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் பேசிய...

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு..!

மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கீழகுயில்குடி சீனிவாச...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி கோவை இருகூரில் தேவரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !!!

கோவை விமான நிலையத்தில் டாக்டர்.ஆர்எம்ஆர் பாசறையைச்சேர்ந்த நிர்வாகிகள் ராம் மோகன் ராவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை டாக்டர் ஆர்.எம்.ஆர் பாசறை சார்பில் தமிழகம்...

கொரொனா நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது..!

கொரொனா நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ம த்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.   கொரொனா தடுப்பு நடவடிக்கைகள்...

ஆர்டர் செய்த உணவு தாமதமானதை தட்டிக்கேட்ட நபரின் மண்டை உடைப்பு..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்டர் செய்த உணவு தாமதமாவது குறித்து தட்டிக்கேட்ட நபரின் மண்டையை உடைத்த ஹோட்டல் நிர்வாகத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அருகே...

கட்சியில் இணைந்த தொண்டர்கள் துண்டுக்கு மல்லு கட்டு !

2021 - தமிழக சட்ட மன்ற தேர்தல் களம் தற்போதே கலை கட்டியுள்ளது. அ.தி.மு.க வினர் தி.மு.க விற்கும் , தி.மு.க வினர் அ.தி.மு.கவிற்கும் என மாறி,...

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் காணொளி மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது....

கருணைமிக்க காவல் ஆய்வாளரின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி போஸ்டர்..!

காவல் ஆய்வாளரின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி திருப்பரங்குன்றம் பொதுமக்களும், வியாபாரிகளும் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிகிறார் மதனகலா....

போதைக்காக 5 ரூபாய் மாத்திரையை 70 ரூபாய்க்கு விற்பனை செய்த மருந்துக்கடை..!

சென்னையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரையை சிறுவர்களுக்கு விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூரில் கஞ்சா விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து சிறுவன் ஒருவனை பிடித்த...

மது அருந்துதலில் அசாம் மாநில பெண்கள் முதலிடம்..!

நாட்டில் பெண்களில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் அசாம் மாநில பெண்கள் முதலிடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர் ஆய்வு தெரிவித்துள்ளது. 2015 -2016 நடத்தப்பட்ட தேசிய குடும்ப...

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை வரைபடத்தில் இருந்து நீக்கிய சவுதி அரேபியா..!

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை அந்நாட்டின் வரைபடத்தில் இருந்து சவுதி அரேபியா நீக்கியுள்ளது. இந்த தகவலை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் உரிமைக்காக போராட்டம் நடத்திவரும் அம்சத்அயுக்...

Right Menu Icon