தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 74 பேர் உயிரிழப்பு..
தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஓர் எண்ணிக்கை 4,97,006 இருந்து தற்போது 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 74 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,717 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் மாணவர்களின் எண்ணிக்கை 4,47,366 பேர் ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது.






