--- --:--:-- --

பிரதமர் மோடி மயில்கள் உடன் பிஸியாக இருக்கிறார்..!

1

பிரதமர் மோடி மயில்கள் உடன் பிஸியாக இருப்பதால் நாம் தான் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரொனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இந்த வாரத்தில் 50 லட்சத்தை கடந்து விடும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் திட்ட மிடப் படாமல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் ஒரு தனிமனிதரின் ஈகோவால் நடந்ததாகவும் இதுவே நாடு முழுவதும் கொரோனவைரஸ் பரவுவதற்கு காரணம் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon