--- --:--:-- --

தொற்று உறுதி.. 74 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 74 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஓர் எண்ணிக்கை 4,97,006 இருந்து தற்போது 5,02,759 ஆக உயர்ந்துள்ளது....

Right Menu Icon