மருத்துவமனையில் கொரொனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் அருகிலேயே சடலங்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் கொரொனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அருகிலேயே சடலங்கள் கிடக்கப்பட்டிருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சியோன் மருத்துவமனையில் அந்த மாநகராட்சிக்கு சொந்தமான கொரொனா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைகளில் முக்கியமான ஒன்றாகும்.

 

இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகே அவர்கள் பார்வையில் படும் வகையில் இரு சடலங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply