--- --:--:-- --

வேட்டாம்பாடி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பு – மரங்கள் முழுவதும் பறவைகள்

8

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வலசை வந்த பல்வேறு வகையான பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் கூட்டமாக முகாமிட்டுள்ளன.

 

மரங்கள் முழுவதும் பறவைகள் நிறைந்துள்ளதால், வெண்போர்வை போர்த்தியது போல் ஏரி ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துச் செல்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon