--- --:--:-- --

Month: February 2020

போலீஸ் போல நடித்து பணம் பறித்தவர் லாரியில் மோதி பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர் நிஜ போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார். பள்ளி...

டொனால்ட் டிரம்பால் இந்தியாவில் எழும் சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சர்ச்சைகளும் எழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ஆம் தேதி...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 இல் தூக்கு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளான...

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 4 பேர் கொரோனா வைரஸால் பலி

ஜப்பானின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தி டைமன் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் இறங்கிய பயணி ஒருவருக்கு ஒருவர்...

விமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணி

கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பயணியை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் முதலுதவி அளித்து காப்பாற்றினார். கொல்கத்தாவில் இருந்து பாதுர்கா செல்வதற்காக விமான...

பிரம்மாண்ட திமிங்கலத்தின் கழுத்தில் இறுக்கிய கயிறு

மாலத்தீவு கடல்பகுதியில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் போராடிய பிரம்மாண்ட திமிங்கலம் காப்பாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தீவின் அருகே திமிங்கல சுறா ஒன்று பெரிய அளவிலான...

ராணுவத்தில் பாலின பாகுபாட்டை ஒழித்துக் கட்டும் அதிரடி தீர்ப்பு

ராணுவத்தில் ஆண்களைப் போலவே பெண் அதிகாரிகளை ஓய்வு வயது வரை பணியமர்த்தவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் படைப்புகளுக்கான தலைமைப் பொறுப்புகளை வழங்குவதற்கும் பாலின அடிப்படையில் எவ்வித தடையும்...

என் டைவர்ஸ்க்கும் தனுஷுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!

இயக்குனர் விஜய்யை நான் விவாகரத்து செய்வதற்கு நடிகர் தனுஷ் காரணம் அல்ல என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் 2014ஆம் ஆண்டு...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தவர் 6 மணி நேரத்தில் மீட்பு

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உப்புந்தாவை சேர்ந்த ரோகித் என்பவர் மரவந்தே பகுதியில் ஆழ்துளை...

இணையத்தில் வைரலாகும் ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்ச் ! ஆபத்து!

இணையத்தில் வைரலாகி வரும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்சை யாரும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்கல்-பிரேக்கர்...

திருப்பூரில் 47-வது ஆயத்த ஆடை கண்காட்சி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஐகே‌எஃப் வளாகத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள்...

ரெட் லைட் ஏரியா மாதிரி டிவி நடத்துகிறார்கள்.பத்திரிக்கையாளர்கள் குறித்த தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் வரம்பு மீறிய பேச்சுக்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் !!!

சென்னையில் நடந்த கலைஞர் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க- வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பத்திரிக்கையாளர்களை கேவலமாக பேசி உள்ளார்.இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகி...

வண்ணாரப்பேட்டை போராட்டம் நடந்தது என்ன? – எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்

பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியுரிமை சட்ட திருத்தம் விவகாரம் எழுப்பப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை...

செவிலியர் தாய்க்காக சிறுமி ஆடும் நடனம் வைரல்

சீனாவில் கொரோனா வைரசுக்கு எதிராக இரவு, பகலாக பணியாற்றி வரும் தனது செவிலியர் தாய்க்காக சிறுமி ஒருவர் ஆடும் நடனம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குவாண்டம்...

கன்னியாகுமரியில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான்...

7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி நூதன போராட்டம்

ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி...

அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் : தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்

போராட்டம் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு தனியார் பால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எனவே அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் எனவும்...

கொரோனாவுக்கு முடிவுகட்ட சீனா எடுத்துள்ள புதிய முடிவு!

நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற என்ன வழி என்று விழிபிதுங்கி கொண்டிருக்கிறது சீன அரசு. போக்குவரத்து...

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று ட்விட்டரில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி...

நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள்! அசுர வளர்ச்சி அடைந்த சிவா!

தமிழக மக்களுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வரும் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் ஒரு உயரத்தை அடைந்துள்ளார். மெல்லிய தேகம், மீசையில்லா முகம், கரிய உடல், கலக்கப்போவது யாரு மேடையேறி...

தென் மண்டல அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் 2020 போட்டிகள்! அசத்திய மாணவர்கள் !!!

வரும் மே மாதம் தாய்லாந்து மற்றும் மலேசிய நாடுகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் நாடு...

அசுர வேகம்! தட்டிக்கேட்ட பயணிக்கு அடி,உதை !!!

கோவை ஒண்டிபுதூர் முதல் காந்திபுரம் வரையிலான வழித்தடத்தில் 86 என்ற எண் கொண்ட யு.இ.இ, யு.இ.இ என்ற தனியார் பேருந்து இயங்கி வருகிறது. இப்பேருந்து இன்று ரயில்...

கள்ளக்காதலனுடன் மனைவி உச்சக்கட்ட உல்லாசம்..! இருவரையும் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்ற கணவர்!!

தூத்துக்குடி அருகே மனைவியையும், அவரது கள்ளக் காதலனையும் கண்டம் துண்டமாக சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம்,...

“நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடை இல்லை!” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை எனவும், தேர்தல் நடத்துவதற்கான நடைமுறையை தொடரலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.   தென்னிந்திய...

Right Menu Icon