ராமநாதபுரம்: சாயல்குடி அருகே 30 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி..! முதல் பரிசை தட்டிச் சென்ற உறை கிணறு அணி!!
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது ஜின்னா துவக்கி வைத்தார். உறவை நண்பர்கள் குழுவினர்...





