கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதும்போது மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருப்பதற்காக தலையில் அட்டைபெட்டி மாட்ட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஹவேரி பகுதியில் இயங்கிவரும் கல்லூரி ஒன்றில் இடைநிலை தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருப்பதற்காக கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்கள் தலையில் அட்டை பெட்டியை அணிந்தவாறு தேர்வெழுத வைத்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சிறந்த இளைஞர்கள் கிண்டலடித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் இதனை கடுமையாக சாடியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






