நடிகர் கமலஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிவாஜிகணேசன் குடும்பத்தினர் அவருக்கு விருந்து அளித்து மரியாதை செலுத்தினார். கமல்ஹாசன் சினிமாவில் கால் பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது இதற்கு ரசிகர்கள் அவர்களுக்கு காட்சி தந்தார்கள் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிவாஜிகணேசன் குடும்பத்தினர் கமல்ஹாசனை தியாகராயநகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து மதிய உணவு விருந்தளித்து நினைவு பரிசையும் வழங்கி கவுரவித்தனர். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமலஹாசன் அன்னை இல்லத்தில் சுவை விருந்துடன் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது.
தெரிவித்துள்ளார் தம்பி பிரபு வாசித்ததை பாராட்டும் வாசனங்கள் என்னை கண்கலங்க செய்ததாகவும் மனதை புன்னகைக்கு செய்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.